திருக்குறள்
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். Sorkottam Illadhu Seppam Orudhalaiyaa Utkottam Inmai Perin
“Justice is upright, unbending And free from crooked word-twisting”
Inflexibility in word is righteousness,If men inflexibility of soul possess