On Virtue › Ascetic Virtue
அதிகாரம் 033
கொல்லாமை
On Virtue · Ascetic Virtue
- 01 குறள் 321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.
What is Virtue? 'Tis not to kill For killing causes every ill
விரிவாகப் படிக்க → - 02 குறள் 322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
Share the food and serve all lives This is the law of all the laws
விரிவாகப் படிக்க → - 03 குறள் 323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.
Not to kill is unique good The next, not to utter falsehood
விரிவாகப் படிக்க → - 04 குறள் 324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.
What way is good? That we can say The way away from heat to slay
விரிவாகப் படிக்க → - 05 குறள் 325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை.
Of saints who renounce birth-fearing The head is he who dreads killing
விரிவாகப் படிக்க → - 06 குறள் 326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று.
Life-eating-Death shall spare the breath Of him who no life puts to death
விரிவாகப் படிக்க → - 07 குறள் 327
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை.
Kill not life that others cherish Even when your life must perish
விரிவாகப் படிக்க → - 08 குறள் 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை.
The gain of slaughter is a vice Though deemed good in sacrifice
விரிவாகப் படிக்க → - 09 குறள் 329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து.
Those who live by slaying are Eaters of carrion bizarre!
விரிவாகப் படிக்க → - 10 குறள் 330
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
The loathsome poor sickly and sore Are killers stained by blood before
விரிவாகப் படிக்க →