திருக்குறள்
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும். Matimai Kutimaikkan Thangindhan Onnaarkku Atimai Pukuththi Vitum
“If sloth invades a noble house It will become a slave of foes”
If sloth a dwelling find mid noble family,Bondsmen to them that hate them shall they be