உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 81: பழைமை

On Wealth & Statecraft The Limbs of Society அதிகாரம் 81

குறள் 802

பழைமை

அதிகாரத்தில் 2/10

திருக்குறள்

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.

Natpir Kuruppuk Kezhudhakaimai Matradharku Uppaadhal Saandror Katan

“Friendship's heart is freedom close; Wise men's duty is such to please”

Familiar freedom friendship's very frame supplies;To be its savour sweet is duty of the wise

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #802

உண்மையான நட்பின் உரிமை

நட்பின் நெருக்கத்தினால் நண்பர்கள் ஒருவருக்கொருவர் செய்யும் உரிமைகளை ஏற்றுக்கொள்வதே சான்றோரின் கடமை என்பதை இக்கதை விளக்குகிறது. நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

8–14 yr 1 min