திருக்குறள்
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர் Ullotri Ulloor Nakappatuvar Egngnaandrum Kallotrik Kansaai Pavar
“The secret drunkards' senses off Make the prying public laugh”
Who turn aside to drink, and droop their heavy eye,Shall be their townsmen's jest, when they the fault espy