உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 50: இடனறிதல்

On Wealth & Statecraft Kingship அதிகாரம் 50

குறள் 496

இடனறிதல்

அதிகாரத்தில் 6/10

திருக்குறள்

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து.

Katalotaa Kaalval Netundher Katalotum Naavaayum Otaa Nilaththu

“Sea-going ship goes not on shore Nor on sea the strong-wheeled car”

The lofty car, with mighty wheel, sails not o'er watery main,The boat that skims the sea, runs not on earth's hard plain

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #496

சரியான இடம், சரியான வழி

பெரிய வண்டியால் கடலில் ஓட முடியாது, கப்பலால் நிலத்தில் செல்ல முடியாது என்ற குறளின் கருத்தை இந்த கதை விளக்குகிறது. வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

8–14 yr 1 min