உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 64: அமைச்சு

On Wealth & Statecraft The Limbs of Society அதிகாரம் 64

குறள் 640

அமைச்சு

அதிகாரத்தில் 10/10

திருக்குறள்

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்.

Muraippatach Choozhndhum Mutivilave Seyvar Thirappaatu Ilaaa Thavar

“The unresolved, though well designed To fulfil an act they have no mind”

For gain of end desired just counsel nought availsTo minister, when tact in execution fails

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #640

திட்டமும் திறமையும்

திட்டம் சரியாக இருந்தாலும், திறமை இல்லாத நிர்வாகி அதைச் செய்து முடிக்க முடியாது என்பதை இக்கதை விளக்குகிறது. (செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.

8–14 yr 1 min