உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 113: காதற் சிறப்புரைத்தல்

On Love Secret Love அதிகாரம் 113

குறள் 1127

காதற் சிறப்புரைத்தல்

அதிகாரத்தில் 7/10

திருக்குறள்

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

Kannullaar Kaadha Lavaraakak Kannum Ezhudhem Karappaakku Arindhu

“My lover in my eyes abides I paint them not lest he hides”

My love doth ever in my eyes reside;I stain them not, fearing his form to hide

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #1127

கண்களில் வாழும் காதல்

காதலன் கண்களுக்குள் இருப்பதால், அவனை மறைக்கக் கூடாது என்ற குறளின் கருத்தை இக்கதை விளக்குகிறது. எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.

8–14 yr 1 min