On Wealth & Statecraft › The Limbs of Society
அதிகாரம் 073
அவையஞ்சாமை
On Wealth & Statecraft · The Limbs of Society
- 01 குறள் 721
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.
The pure fail not in power of words Knowing grand council's moods and modes
விரிவாகப் படிக்க → - 02 குறள் 722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்.
Among scholars he is scholar Who holds scholars with learned lore
விரிவாகப் படிக்க → - 03 குறள் 723
பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர்.
Many brave foes and die in fields The fearless few face wise councils
விரிவாகப் படிக்க → - 04 குறள் 724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.
Impress the learned with your lore From greater savants learn still more
விரிவாகப் படிக்க → - 05 குறள் 725
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
Grammar and logic learn so that Foes you can boldly retort
விரிவாகப் படிக்க → - 06 குறள் 726
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
To cowards what can sword avail And books to those who councils fail?
விரிவாகப் படிக்க → - 07 குறள் 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல்.
Like eunuch's sword in field, is vain His lore who fears men of brain
விரிவாகப் படிக்க → - 08 குறள் 728
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்.
Though learned much his lore is dead Who says no good before the good
விரிவாகப் படிக்க → - 09 குறள் 729
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார்.
Who fear to face good assembly Are learned idiots, certainly
விரிவாகப் படிக்க → - 10 குறள் 730
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்.
They are breathing dead who dare not Empress before the wise their art
விரிவாகப் படிக்க →